சமன் ஏகநாயக்க, இரண்டாவது சந்தேகநபர்

 குற்றப் புலனாய்வுத் துறையால்  புதன்கிழமை (28) அன்று  சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ  ஆஜராகி சமர்ப்பணங்களை வழங்கினார்.

சமன் ஏகநாயக்க,   இரண்டாவது சந்தேகநபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.