”சலுகைக் குறைப்பு சட்டமூலத்தில் ஓய்வூதியம் நீக்கப்படாது”

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு விசேட தீர்மான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதி அச்சல வெங்கப்புலி மற்றும் நீதிபதி சம்பத் அபயகோன் ஆகியோர் இருந்தனர்.