’’திஸ்ஸ விகாரையை இனவாதமாக்க முயற்சி’’

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் அவசரகால சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் அவசரகால சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதுகள் இடம்பெற்றுள்ளது என்று எவராலும் குறிப்பிட முடியுமா, அனர்த்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.