நாமலுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் திங்கட்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு  தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு 9.50 மணிக்கு சென்ற காவல்துறையினர் அறிவித்துள்ளனர் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.