அதனை மீறும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்கலாம்.
* மத்திய: 0771088918
* மேற்கு: 0770106603
* வடமேற்கு: 0771088902
* சபரகமுவ: 0771088912
* உவா: 0771088896
* தெற்கு: 0771088915
* வடக்கு: 0771088910
* வடக்கு: 0771088801
* கிழக்கு: 0770110096