மத்திய கிழக்கில் தரையிறங்கும் அமெரிக்க வீரர்கள் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு 82ஆவது வான்வழி பிரிவின் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மத்திய கிழக்கைச் சென்றடைய ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் இருவர் றொய்ட்டர்ஸ் இணையத்தளத்துக்கு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளனர். Pages: Page 1, Page 2