மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்

நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு, நாடு முழு​வதும் கடந்த 8ஆம் திகதி அமுலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம் ஆகிய கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 73 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.