மீண்டும் அதிகரிக்குமா எரிபொருளின் விலை?

சர்வதேச கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அளவீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 109 டொலருக்கும் அதிக விலையில் விற்பனையாகின்றது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமும், விநியோகத் தடையும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் போர் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply