வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிரமதானம்.

இச் சிரமதானத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் ஓங்காரம். மற்றும் சக தோழர்கள்,சமத்துவம் தொண்டர் படையின் உறுப்பினர்கள், சமத்துவம் தொண்டர் படைக்கான ஆலோசனைகளை வழங்கிய தோழர் சத்தியன் மற்றும் இச் சிரமதான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு உணவு,குளிர்பாணங்களை வழங்கிய ஆலயநிர்வாகத்திற்கும்,வைத்திய சாலை நிர்வாகத்திற்கும். அத்தியவசிய செலவிற்கு பண உதவி செய்த தோழர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

வை.விக்கினேஸ்வரன் (கிருபா)
பொதுச்செயலாளர்,
தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி.