அரசியலில் இருந்து ஓய்வு: டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் முடிவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சாடியோ மானே செனகல்

வீண் ஆடம்பரமும் வறுமையே 👇 உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” sadiyemane (மேற்கு ஆபிரிக்கா),
இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…

உள்நாட்டு பால்மா பாவனை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, விலையேற்றம் காரணமாக ஏறக்குறைய பாதியாகக் குறைந்துள்ள இலங்கையின் மாதாந்த பால் மா பாவனையானது, சிறிதளவு அதிகரிப்பைக் கண்டு வருவதாக, சிரேஷ்ட தொழில்துறை பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

“மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்”

(கனகராசா சரவணன்)

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும்  கைது செய்து விசாரித்தால்  இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.