பெண்ணுக்கு எதிராக சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால், சனிக்கிழமை (06) அன்று   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.