பன்விலை நகரம், திங்கட்கிழமை (08) முதல் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அமைப்பு முறையில் ( System ) சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு இயங்காமலிருந்த மக்கள் வங்கி முதல் இயங்குவதோடு தானியங்கி சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.