47 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி – கமல் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. Pages: Page 1, Page 2