இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா ? இன்றைய தினம் இருபது வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மகிந்தானந்தவின் வழக்கை முன்னெடுத்துச் செல்ல உதவிய superintendent of audit லலித் அம்பன்வில.

The Formula
Poems
(Thangathurai Thayani)
முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் கஞ்சி என பெரிய படம் போட்டு வருடந்தோறும் மே 18 இல் கஞ்சியை சாட்டி பிச்சை எடுக்கும் மகா நடிகர்களே! நானும் 2009 இல் குண்டுகளுக்கும் செல்களுக்கும் மத்தியில் பல புனர்வாழ்வு முகாம்களுக்குள் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டு தான் இருந்தேன்.
கதிர்காமத்தில் இருந்து குருநாகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் அறுவருமாக 22 பேர் மரணித்துள்ளனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
(Sivakumar Subramaniam)
இவை அனைத்தும் இல்லாமல், ஒரு அரச அதிகாரி “ஏதோ ஒரு காரணத்திற்காக” கையொப்பமிட்டு அனுமதி வழங்குகிறார். பின்னர், “எங்களிடம் அனுமதி உள்ளது” என்று இதற்கு ஆதரவாக, சமூகப் பொறுப்பற்ற சில வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இறுதியில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை விளைவிக்க
இந்த பிரச்சினையின் ஆழத்தையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு, அறிவார்ந்த உரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.