எல்லா மனிதர்களுமே வரலாறுதான்

(Vijaya Baskaran)

வரலாற்றில் உண்மைகள் பதியப்பட வேண்டும்.வென்றவன் மட்டுமே வரலாறு ஆகாது. தோற்ற மனிதர்களும் வரலாறுதான்.நெப்போலியன், ஏணஸ்ரோ சேகுவேரா,ஹிட்லர்,முசோலினி,சதாம் ஹுசையின், கடாபி இடி அமின் எல்லாருமே வரலாற்று நாயகர்களே.