பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.

The Formula
வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் (Sanitary products) விலை உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டி.கே.ஜி.கபில ரூபாய் நான்கு கோடியே பத்து இலட்சத்து எண்பதினாயிரம் (ரூ. 41,080,000) பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்குள் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், இன்று (05/30) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைக்கும் கடுமையான ஆரம்பகால கோடை வெப்ப அலையினால், பிரான்சில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் மே மாதத்திற்கான தங்களது அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளன. மேலும், செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகளை வீசிக் கொண்டிருந்த ஈரான் இராணுவ படகுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.