“போரில் முதலில் இழப்பது மனிதநேயம்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே, எந்த சூழ்நிலையிலும் அல்லது எந்த காரணத்திற்காகவும் நடத்தப்படும் போரை எந்த மனிதநேய வாதியும் அங்கீகரிக்க முடியாது. போர் காட்டுமிராண்டித்தனமானது. கொடூரமானது. போரின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.