மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்

(மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மொத்த கிராமத்தின் பெயர் விவரங்கள் இதில் இருக்கின்றது இதில் தவறுதலாக ஏதாவது கிராமங்கள் விடுபட்டிருந்தால் அந்த கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த இடத்தில் இருக்குது என்பதை comment மூலம் தெரியபடுத்துங்கள்)

மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 346 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது. இதில் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு கிராம சேவகர் பிரிவாகவும் ஒரு கிராமம் பல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள கிராமங்களின் அல்லது ஊர்களின் பெயர்கள் பின்வருமாறு அமையும்.