முன்னேறுவதற்கான நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்

அண்மையில் வெளியான 2024/2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில், வடக்கு மாகாணம் தவிர மற்ற அனைத்து மாகாணங்களும் சாதாரண தரப் பரீட்சையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளன.