அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் A01வீதி திறப்பு

கண்டி – கொழும்பு A01 வீதி அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி – மஹியங்கனை வீதி வியாழக்கிழமை (04) முதல் இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கண்டி மாவட்ட துணை பணிப்பாளர் இந்திக ரணவீர கூறுகிறார்.