ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது.