இதுவரை 968,304 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையில் இதுவரை 9 இலட்சத்து 68 ஆயிரத்து 304 பேர் பாதிப்படைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.