கண்டி- நுவரெலியா வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவி்த்துள்ளனர் கெரன்டியல பகுதியிலுள்ள கற்பாறைகள் சரியும் அபாயம் கானப்ப்படுவதாள் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.