கரையொதிங்கிய மியன்மார் தெப்பம் திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் பௌத்த அடையாளங்களைக் கொண்ட தெப்பமொன்று புதன்கிழமை (14) அன்று கரை ஒதுங்கியுள்ளது. Pages: Page 1, Page 2