குவாத்தமாலா விபத்தில் 15 பேர் பலி; 19பேர் காயம்

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.