ஜப்பானில் 67 வாகனங்கள் மோதி விபத்து: இருவர் பலி

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள குன்மா மாகாணத்தில் உள்ள கான்-எட்சு விரைவுச் சாலையில் 67 வாகனங்கள் மோதிய பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26 பேர் காயமடைந்துள்ளனர்