டிட்வா நிவாரணத்துக்கு விளையாட இந்தியா இணக்கம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக , ​​மேலதிகமாக இருபதுக்கு 20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.