தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் நன்கொடை

மஸ்கெலியாவில் உள்ள 21 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட ஊதியத்திலிருந்து தலா ரூ. 1,000 வீதம் அரசாங்கத்தின் நாட்டு கட்டுமான நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.