முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…! இராணுவ முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு தாக்குதல் நடாத்தியதில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவினரால் அறிக்கை ஒன்று இன்றையதினம் (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது. Pages: Page 1, Page 2