யாழ்.பல்கலைக்கழக நடைபவனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும்”வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி திங்கட்கிழமை (21) நடைபெற்றது.