
தோட்டத்தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டின் ஊடாக 200 ரூபாய் வருகைக்கான கொடுப்பனவு அரசாங்கத்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. இதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்னர்.
The Formula