வவுனியாவில் பொலிஸாரை மோதி தள்ளிய லொறி சிக்கியது

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் சனிக்கிழமை (24 ) அன்று சமிக்ஞையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோது லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.