பாபர் மசூதி இடிக்கப்பட்டு அடுத்த 10ஆம் ஆண்டில் குஜராத்தில் மட்டும்

ஆங்கிலத்தில் cold blooded murder எனும் அளவிற்கு 2 மாதங்கள்
அரசாங்கம் முன்னின்று நடத்தியது.

இதில் 72 வயது எஹசான் ஜாஃப்ரி
( Ehsan Jaferi) என்பவரின் கொலை

மிக முக்கியமாக
நாம் கவணிக்க வேண்டிய கொலை.

இவர் சாதாரண மனிதர் அல்ல,

இவர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். இவர் MP என்பதால்..

இவர் வீட்டிற்கு சென்றால் உயிர் பிழைக்கலாம் என்று
பல பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இவர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

அப்பொழுது இந்துத்துவ மதவெறியர்கள் ஆயிர கணக்கில் அவர் வீட்டை முற்றுகையிட்டனர்.

எஹசான் ஜாஃப்ரி பல காவல்துறை உயர் அதிகாரிகளின் உதவியை நாடினார்

ஆனால்

காவல் துறையோ உங்களுக்கு பாதுகாப்பு தர எங்களுக்கு உத்தரவு இல்லை என்று அவருக்கு பாதுகாப்பு தர மறுத்து விட்டது.

அவர் பல அரசியல்வாதிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை காக்கும் படி மன்றாடினார்- #சோனியா_காந்தியையும் நாடினார்.

ஆனால் யாரும் அவர்
அழுகைக்கு செவி சாய்க்க விரும்பவில்லை.

கடைசியாக வேறு வழியில்லாமல் எஹசான் கூடியிருந்த மதவெறி கும்பலிடம் சென்று…

என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்

ஆனால்

என் வீட்டில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும்
விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்கிறார்.

ஆனால் அந்த மதவெறி கும்பல் அவரை பட்ட பகலில் உயிரோடு கை, கால்களை துடிக்கத் துடிக்க வெட்டியும் பின்
அவரை உயிரோடு கொளுத்தியும் உள்ளது.

அதன் பின்
வீட்டினுள் இருந்த பெண்களையும்,
குழந்தைகளையும் கொன்றிருகிறார்கள்…

1992ல் பாபர் மசூதியை இடிக்க காங்கிரஸ் நரசிம்மன் தான் பாஜகவிற்கு உதவியுள்ளார்.

அதே போல்
குஜராத் கலவரத்தின் போதும் காங்கிரஸ்
பாஜகவின்
கொலையை கண்டு கொள்ளவில்லை…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே

இந்தியாவில் பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண குடிமகன்
உயிருக்கு என்ன உத்திரவாதம் உள்ளது?

ஆனால்…

இந்தியா மதசார்பற்ற நாடு

A SECULAR STATE என்று

உலகை ஏமாற்றுவதற்கு பதில்,

இந்தியா இந்துக்களின் நாடு தான்,

இந்துக்கள் மட்டுமே
வாழ முன்னுரிமை தரப்படும் என்று…

வெளிப்படையாக
சொல்லிவிட வேண்டியதுதானே..!!

Krish Nandhagopal
கருப்பன் மகன்