அனர்த்த மரணங்கள் அதிகரிப்பு

அனர்த்தங்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 213 ஆகும். இந்த பேரிடர்களால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,635 வீடுகள் பகுதியளவிலும் 4,309 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.