அமீர் இராச்சியத்தில் இருந்து மீண்டும் உதவி

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுடன்,  ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்தில் இருந்து  இரண்டாவது முறையாகவும் விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.