இன்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், முழு செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை அவசர பாதுகாப்பு தகவல்கள் மட்டுமே பகிரப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், தூதரக சேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலை குறித்த புதுப்பிப்புகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான [ travel.state.gov ]( http://travel.state.gov ) இல் கிடைக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.