இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது

இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09)  அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.