இந்தோனேசியா பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900

இந்தோனேசியா சுமத்ரா தீவில் சீரற்ற வானிலை மற்றும் ‘சென்யார்’ புயலால் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.