இன்று தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் ’டிட்வா’

‘டிட்வா’ புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலைக்குள் தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.