ஈரானுக்கு 10 நாள்கள் காலக்கெடுவை விதித்த ட்ரம்ப்

ஈரானுடன் ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தத்தை எட்டியதாக அல்லது இராணுவ நடவடிக்கையை எடுத்ததா என 10 நாள்களில் உலகம் அறிந்து கொள்ளும் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.