உலகில் வாழ வேண்டிய மனிதன்


இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்
தொகையாகும்.

அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது.
ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின் ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.