உலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் ” கிறிஸ்டியானோ ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.