ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரானிய ஊடகங்களில் பேசிய அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.
இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்.
கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்” என்று பாக்கிறிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.
தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.
கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக இதன் வழியாகவே செய்கிறது. எனவே, இவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.
கச்சா எண்ணெய் தட்டுபாடால் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும்.
RECOMMENDED
திருகோணமலை இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்துக்கு டயலொக் உதவி
யூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு
அம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021
Comments – 0
அன்புள்ள வாசகர்களே,நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
பெயர்:மின்னஞ்சல்:உங்கள் கருத்து:https://e9ddb8d54dd50bdc1802a82757902fbf.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.htmlhttps://www.facebook.com/v16.0/plugins/page.php?adapt_container_width=true&app_id=1002205213640437&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Dff606b21948808dcc%26domain%3Dwww.tamilmirror.lk%26is_canvas%3Dfalse%26origin%3Dhttps%253A%252F%252Fwww.tamilmirror.lk%252Ff6652824d85a1295a%26relation%3Dparent.parent&container_width=339&hide_cover=false&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftamilmirror&locale=en_GB&sdk=joey&show_facepile=true&small_header=false&tabs=timeline&width=
TODAY’S HEADLINES
இ – 20 உலகக் கிண்ணம்: எதிர்பார்த்த பெறுபேறு இல்லாததால் தண்டம்
8 minute ago205 விமான சேவைகள் இரத்து
2 hours ago“அனுரவின் அது எங்கே? ஜூலி எடுத்துச் சென்றுவிட்டாரோ”
3 hours agoஇலகுவான தகுதி அடிப்படையில் “OCI அந்தஸ்து வழங்கவும்”
3 hours ago
சினிமா

எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் த்ரிஷா
2 hours ago – 0 – 34

சங்கீதாவின் சொத்து இத்தனை கோடியா?
6 hours ago – 0 – 52

“விஜய் அதற்கு தகுதியானவர்” த்ரிஷா புகழாரம்
02 Mar 2026 – 0 – 175

“பிஸீஸ் சங்கீதா” ; விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’
02 Mar 2026 – 0 – 109
Group Sites
- Lankadeepa
- Ada
- Sunday Times
- Daily FT
- Dailymirror
- Deshaya
- Middleast Lankadeepa
- Mirror Edu
- Life Online
- Hi Online
- LW
- Kelimandala
- Wijeya
- Wedo
- wnow
E-papers
Classified
Services
Contact us
Editorial :
+94 011 2479 370
+94 011 2479 371
tamilmirror@wijeya.lk
Technical :
+94 011 247 9437
helpdesk@wijeya.lk
webadsupport@wijeya.lk
Marketing :
+94 011 247 9540
+94 011 247 9873
Web Advertising Inquiry :
Dilan : +94 77 372 7288
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to ‘tamilmirror.lk’ Copyright © 2012 Wijeya Newspapers Ltd.
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.