ஒரு சொட்டு எண்ணெய் இல்லை; உலகத்துக்கே செக் வைத்த ஈரான் மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Pages: Page 1, Page 2