சந்தேக நபர்கள் திருடிய முச்சக்கர வண்டிகளின் நிறம், chasy எண்கள் மற்றும் எண் தகடுகளை மாற்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனைக்கு தயார் செய்து, விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் களனி, அம்பலாந்தோட்டை, பரக்கடுவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது