கடலோர ரயில் ஓட்டுநர்கள் நண்பகலுடன் விலக முடிவு

பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் சமிக்ஞை கோளாறை சரிசெய்யத் தவறியதே இந்த விலகலுக்கான காரணம் என்று லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் டிரைவர்கள் சங்க செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.

இது தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினரிடையே சிறப்பு கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.