கடுகதி புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில்  சனிக்கிழமை (10) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (11) உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.