கிறிஸ்டியானோ ரொனால்டோ; ‘ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ளன’

இதேவேளை விரைவில் கால்பந்தாட்டத்திலிருந்து விரைவில் ஓய்வு பெறுவேன் என்பதை விளங்கப்படுத்திய ரொனால்டோ, அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளை அர்த்தப்படுமெனக் கூறியுள்ளார்.

ஜேர்மனியின் லோதா மத்தியூஸுடன் ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி ஆகியோர் அதிபட்சமாக ஐந்து உலகக் கிண்ணங்களில் தற்போது விளையாடியுள்ளனர்.