கிழக்குக்கான பகல் ரயில் சனிக்கிழமை முதல் ஓடும்

இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை  இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.