சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அதில் பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஷின் உத்தரவின் பேரில் இந்த சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.